
சுனிதா வில்லியம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மறுமலர்ச்சி ஜனதா கட்சியின் தலைவர் ஜெயக்குமார் அவர்கள் சுனிதா வில்லியம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமிக்கு வந்தடைந்தது, விஞ்ஞானத்தின் மறுமலர்ச்சி, புதிய மாற்றங்களை கொண்டு வருவது புதிய புதிய கண்டுபிடிப்புகள் மறுமலர்ச்சி ஆகும் சமூகத்திற்கு மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவது மறுமலர்ச்சி ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸின் சாதனை, மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவரது பயணம், எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மறுமலர்ச்சி ஜனதா கட்சி, சுனிதா வில்லியம்ஸின் சாதனையை பாராட்டி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.